திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!
அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.

பொருள்

குரலிசை
காணொளி