திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு உடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி,
அரு மறை முனியை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொரு அரும் கானம் நீங்க விடுவன்’ என்று உடனே போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி