திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து தண் புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுத,
‘எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார்’ என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே? முனிவர் இங்கு எ

பொருள்

குரலிசை
காணொளி