திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாடு அலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார்; ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்;
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி