பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த செற்றம் முன் பொங்க ‘உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு நற்றவர் தம்மைப் போக விடுவன்’ என்று எழுந்தார் நல்லோர்.