‘இது எனக்கு முன்பு உள்ளதே, வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு’ என்னாக்
கது மெனச் சென்று தம் மனை வாழ்க்கைக் கற்பின் மேம்படு காதலி யாரை,
‘விதி மணக் குல மடந்தை! இன்று உனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன்’ என்ன
மது மலர்க் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின