பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை மை அணி கண்டனன் மனம் பெறின் அந் நிலம் பொய் ஒன்றும் இன்றிப் புக எளிது ஆமே.