பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வீணையும் தண்டும் விரவி இசை முரல் தாணுவும் மேவித் தகு தலைப் பெய்தது வாணிபம் சிக் என்று அது அடையா முன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே.