பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி முடியும் நுனியும் கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐ ஐந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே.