பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழி இடை ஆற்று இடை ஆணி கலங்கில் அது இது ஆமே.