பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நிலத்தைப் பிளந்து நெடும் கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழு மீன் விலக்குமின் யாவர்க்கும் வேண்டில் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.