பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினைக் கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்று விட்டு அம்மனை பாழ் பட நோக்கினால் கட்டு விட்டார்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.