பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குலைக்கின்ற நல் நகை ஆம் கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள் எலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறம் எனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற ஆறே.