பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் மொட்டாய் எழுந்தது செம் பால் மலர்ந்தது வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.