பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர் வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு வாழை இடம் கொண்டு வாழ்கின்ற வாறே.