பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் தே மா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன மூவாக் கடா விடின் மூட்டு கின்றாரே.