பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ளக் குலை மேல் இருந்த கொழும் கனி வீழ உலை மேல் இருந்த உறுப்பு எனக் கொல்லன் முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே.