பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன் கொள்வார் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.