பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே.