பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும் தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள் வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறு அன்றே.