பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பன்றியும் பாம்பும் பசு முசு வானரம் தென்றி கிடந்த சிறு நரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்த பின் குன்றி நிறையைக் குறைக் கின்ற வாறே.