பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலிங்கனம் செய்து அகம் சுடச் சூலத்துச் சால் இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோல் இங்கு அமைத்த பின் கூபப் பறவை கண் மால் இங்கன் வைத்தது முன் பின் வழியே.