பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் இன்றிப் பாயும் நிலத்தினில் பச்சை ஆம் யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை கூரு மழை பொழியாது பொழி புனல் தேரின் இந் நீர்மை திடரில் நில்லாதே.