பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே.