திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்;
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந் துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி