திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்,
முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே,
அதிக நன்மையின் அறு சுவைத் திரு அமுது ஆக்கி,
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட, நிறைந்த நூல் மார்பர்.

பொருள்

குரலிசை
காணொளி