திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்டர் பூமழை பொழிய மற்று அதன் இடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம்
கொண்ட பேதையும் தாமும் ஆய்க் காட்சி முன் கொடுத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி