திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
‘கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து’ எனக் கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்,
அடுத்த தெண் திரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்.

பொருள்

குரலிசை
காணொளி