திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர்
தட்டு மேல் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.

பொருள்

குரலிசை
காணொளி