திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்;
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்.

பொருள்

குரலிசை
காணொளி