திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக, ஒன்றாக்
கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி.

பொருள்

குரலிசை
காணொளி