திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேணும் அன்பரை நோக்கி, ‘நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி, நல் கந்தை, கீள் உடைகள்
யாணர் வெண் கிழிக் கோவணம், ஈவது கேட்டுக்
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்.

பொருள்

குரலிசை
காணொளி