திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தந்த கோவணம் வாங்கிய தனிப் பெரும் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை, கீள் உடை, கோவணம் அன்றி, ஓர் காப்புச்
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி