திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே,
‘இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி