திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலைமை மற்று அது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
‘உலைவில் பல்தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்;
தலைவ! யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள்’ எனத் தொழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி