திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருள் ஆனார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று, ‘நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய?
அணியும் கோவணம் நேர் தர அமையும்’ என்றருள்.

பொருள்

குரலிசை
காணொளி