திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருள்

மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
‘அலர்ந்த வெண் நிறக் கோவணம் அதற்கு நேராக
இலங்குந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர்.

குரலிசை
காணொளி