திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி,
எய்தி, நோக்கு உறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் ‘வைத்த கோவணம் முன்
செய்தது என்?’ என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி