பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் நீலக் கடைசியர்கள் கடுங் களையில் பிழைத்து ஒதுங்கி, உண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும் தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும் மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள்.