பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒரு முன் கைத் தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் அரு மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத அரிய திருவடியும் திருவடியில் திருப் பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க