பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புயல் காட்டும் கூந்தல் சிறு புறம் காட்டப் புன மயிலின் இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கண் முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக் கால் காட்டும் தடங்கள் பல; கதிர்காட்டும் தடம் பணைகள்.