பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனில் பொலிந்த படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையர் ஆய்க் கொடி நீடு மறுகு அணைந்து, தம்முடைய குளிர் கமலத்து அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்.