பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி, மானக்கஞ் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்த தேன் நக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்து, பானல் கந்தரம் மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்.