பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக் குன்று அனைய புயத்து ஏயர் கோனாரும் மிக விரும்பி, நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்.