பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும் தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய, முரசு இயம்ப, மஞ்சு ஆலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கு அணைய.