பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன் மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி, அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து, அணங்கு இவள் தன் மயிர் நமக்குப் பஞ்ச வடிக்கு ஆம் என்றார்; பரவ அடித் தலம் கொடுப்பார்.