பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கலம் ஆம் செயல் விரும்பி, மகள் பயந்த வள்ளலார் தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்பப் பொங்கிய வெண் முளைப் பெய்து, பொலம் கலங்கள் இடை நெருங்கக் கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார்.