பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கு மணிப் பல வெயிலும் சுல வெயிலும் உள மாடம் ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால் பூங்கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு.