பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணிவு உடைய வடிவு உடையார்; பணியின் ஒடும் பனி மதியின் அணி உடைய கடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற தணிவுஇல் பெரும் பேறுடையார்; தம் பெருமான் கழல் சார்ந்த துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்.