பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச் சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான் அறம் தலை நின்று அவர்க் கெல்லாம் அளவு இல் வளத்து அருள் பெருக்கிப் புறந் தருவார் போற்றி இசைப்பப் பொன் கொடியை வளர்க்கின்றார்.